வரலாற்றில் முதல் முறையாக கனடா ராணுவ தளபதியாக பெண் நியமனம்
கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார்.
5 July 2024 4:20 AM ISTஉக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம் - அமெரிக்க ராணுவ தளபதி
நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் அந்த நாட்டுப் படை நகா்ந்து வருவதாக அமெரிக்க ராணுவ தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா்.
2 July 2023 10:32 AM ISTபாகிஸ்தானில் ராணுவ தளபதி குடும்பம் பற்றிய தகவல்களை திருடிய 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை
பாகிஸ்தானில் தேசிய தரவுத்தளம் மற்றும் பதிவு ஆணையத்தில் இருந்து ராணுவ தளபதி குடும்பத்தினரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
6 May 2023 10:11 PM ISTசூடானில் மக்களாட்சி அமைய ஆதரவு- ராணுவ தளபதி உறுதி
ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
23 April 2023 8:54 AM ISTபாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீர் நியமனம்
பாகிஸ்தான் நாட்டின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்து, அந்நாட்டு பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
24 Nov 2022 2:32 PM IST"புதிய ராணுவ தளபதியை நியமிப்பதில் எந்த அழுத்தத்துக்கும் அடிபணியப் போவதில்லை" - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
பாகிஸ்தானில் புதிய ராணுவ தளபதியை நியமிப்பதில் தான் சுயமாக செயல்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
12 Nov 2022 2:48 AM ISTகாஷ்மீர் எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே காஷ்மீர் மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச், ரஜோரிக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
7 Aug 2022 5:18 AM ISTராணுவ தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பூடான் பயணம்
இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பூடானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
29 July 2022 3:05 PM ISTராணுவ தளபதி எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு
ராணுவ தளபதி மனோஜ் பாண்டே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் நேற்று ஆய்வு செய்தார்.
11 Jun 2022 12:51 AM IST